மஞ்சள் விலை அதிகரிப்பு தொடர்பில் வெளியான காரணம்
உலகச் சந்தையில் எரிவாயு விலை, கப்பல் கட்டணம், காப்புறுதிக் கட்டணம் மற்றும் நாணய மாற்று விகிதங்கள் அதிகரித்தமையினால் ஏற்பட்டுள்ள செலவினங்களை ஈடுசெய்வதற்காகவே லாஃப்ஸ் (LAUGFS) எரிவாயு விலையை அதிகரிக்கத் தீர்மானித்ததாக அந்நிறுவனத்தின் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான நளிந்த குருகுலசூரிய தெரிவித்துள்ளார். ...









