காட்டுக்குள் குழந்தையுடன் மீட்கப்பட்ட சிறுமி அமைச்சர் வெளியிட்ட தகவல்
நக்கிள்ஸ் மலைத் தொடர் பகுதியில் இருந்து கண்டெடுக்கப்பட்ட 15 வயது சிறுமி மற்றும் பச்சிளம் குழந்தையின் எதிர்கால நல்வாழ்வை உறுதி செய்வதற்காக அரசாங்க தரப்பிலிருந்து மேற்கொள்ளப்பட வேண்டிய அனைத்து தலையீடுகளையும் உடனடியாகவும் தொடர்ச்சியாகவும் செயற்படுத்துமாறு தொடர்புடைய பிரிவுகளுக்கு தற்போது அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மகளிர் ...









