சற்று முன் வெளியே வந்தார் நாமல்
சர்வதேச விமான நிலையம் தொடர்பான வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் மத்தள சர்வதேச விமான நிலையத்தை விற்பனை செய்ய முன்மொழியப்பட்டதற்கு எதிராக 2017ஆம் ஆண்டு நடைபெற்ற போராட்டங்களின் போது, பொதுச்...
Read moreDetails










































